உ ஊ

உன்னதமானவரே ஊற்றுத் தைலமே உன்னதப்பாட்டே உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிந்தவரே உயிரோடு எழுந்தவரே உயிரோடு கலந்தவரே உண்மையே உம்மையே எமக்காய் அளித்தீரே உமது பிரகாரங்களில் நான் என்றும் வாசம் செய்வேன் உமது அன்பில் என்றும் களிகூறுவேன். ...

Feb 21 The Lord is our confidence.

Proverbs 3 19 The Lord by wisdom founded the earth; By understanding He established the heavens; 20 By His knowledge the depths were broken up, And clouds drop down the dew. 21 My son, let them not depart from your eyes— Keep sound wisdom and discretion; 22 So they will be life to your soul…