ப – பரிசுத்த தேவனே 

பரிசுத்த தேவனே பரலோக ராஜனே பாரினில் பாடுவேன் உம் நாமம் உயர்த்துவேன்   பிரபஞ்சத்தின் அதிபதியே பாய்ந்த்தோடும்  நதியே பார்க்கும் பரவசமே பாடும் ஒளிச்சுடரே   பார்க்கும் இடம் எல்லாம் தேன்  ஓடும் தேசம்  நீர் பூவுலகில் உம்மைப்போல் யாருண்டு தேவனே? பசித்தவன் இளைப்பாறும் குளிர் தரும் நிழலே மரித்தவனை எழுப்பிடும் ஜீவனே, என் சுவாசமே.   பெலவீனன் பெலவானாய் மாறிடுவானே பைந்தமிழ் பாடல் அவன் கேட்கும் போதினிலே பாதம் கல்லில் இடறாதபடி தாங்கி நித்தம் நடத்தும்…