ப – பரிசுத்த தேவனே 

பரிசுத்த தேவனே பரலோக ராஜனே பாரினில் பாடுவேன் உம் நாமம் உயர்த்துவேன்   பிரபஞ்சத்தின் அதிபதியே பாய்ந்த்தோடும்  நதியே பார்க்கும் பரவசமே பாடும் ஒளிச்சுடரே   பார்க்கும் இடம் எல்லாம் தேன்  ஓடும் தேசம்  நீர் பூவுலகில் உம்மைப்போல் யாருண்டு தேவனே? பசித்தவன் இளைப்பாறும் குளிர் தரும் நிழலே மரித்தவனை எழுப்பிடும் ஜீவனே, என் சுவாசமே.   பெலவீனன் பெலவானாய் மாறிடுவானே பைந்தமிழ் பாடல் அவன் கேட்கும் போதினிலே பாதம் கல்லில் இடறாதபடி தாங்கி நித்தம் நடத்தும்…

விழியே விழித்திடுவாய்

April 22 விழியே விழித்திடுவாய் செவியே செழித்திடுவாய் இதழே மலர்ந்திடுவாய் தமிழே தழைத்திடுவாய் மணமே நறுமணமே சுகந்த நித்தியமே கிறிஸ்துவின் சுவாசமே ஜீவ நதியே பாரினில் ஓடுதே. Let the eye be awakened Let the ear prosper May the lips blossom And the word flourish. May the scent of joy The fragrance of Christ Flow upon the earth O river of Life. (Not…

காவியத்தின் தலைவனே

give thanks in all things

கல்வாரி நாயகனே காருண்ய கரத்தினால் கரம் பிடித்த மன்னவனே கழுதையின் மேல் அமர்ந்து வந்த இஸ்ரவேலின் இரட்சகரே. உம் அன்பு என்னை தாங்குகின்றதே. கற்பாறையில் உதித்த பெரு வெள்ளமே காலை தோறும் உம் கிருபை புதிதாய் இருக்கிறதே. என் கண்கள் உம்மை காங்கின்றதே கலங்கரை விளக்கமும் கவிதையின் ஊற்றும் நீரே. கானமே அமுத கானமே காவியத்தின் தலைவனே கன்னி மரியாள் வயிற்றில் கனிவான செல்வமாய், யோசேப்பின் குமாரனாய் பிறந்த நல்முத்தே. பூமியின் குடிகளில் தானும் ஒருவராய் எங்கள்…

இ ஈ

இனியவரே! இணையில்லாதவரே! ஈகையின் நாயகனே, உம்மையே எனக்காய் ஈந்தவரே. இனிய கானமே, ஈடில்லா இன்பமே, இதயத்தில் இனிதாய் கலந்த என் செல்வமே! இஸ்ரவேலின் ராஜாவே! சிம்மாசனத்தில் வீற்றிருப்பவரே, இன் சொல்லாய் பிறந்து இனியவளை உயிற்பித்தவரே! இணைத்தீரே, இசை மழையில் இணைத்தீரே! விண்ணும் மண்ணும் ஒன்றாய் கலந்தனவே! சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். சங் 85:11 ... #இ #ஈ Image: google

Focus on Christ

Graham Cooke on FB: It is not our job to fight the devil. Our job is to step back into God and experience His majesty and power. Christ has overcome the devil, so we need to focus on being in Christ! (from Hiddenness & Manifestation) Tamil Translation: பிசாசுடன் யுத்தம் செய்வது நமது வேலையில்லை. தேவனுடைய  வல்லமையையும் மாட்சிமையையும்…